top of page
Admissions are Open for Academic Year 2026-27 for B.A. LL.B. and LL.B. Courses, Apply now!

Latest News & Blogs


தொலைநோக்கு பார்வையுடன் செயல்படுங்கள் - ர.தமிழரசு (2nd LLB)
வாழ்க்கையில் முன்னேற விரும்பும் ஒவ்வொருவரும் தங்கள் முடிவுகளை எடுக்கும் முன் அதன் இறுதி விளைவுகளை ஆழமாக சிந்திக்க வேண்டும். ஒரு செயலின் தொடக்கம் மட்டும் அல்ல, அதன் முடிவு என்னவாக இருக்கும், நடுவே என்னென்ன சவால்கள் உருவாகலாம், சூழ்நிலைகள் எவ்வாறு மாறக்கூடும் என்பதனை முன்கூட்டியே ஆராய்ந்து திட்டமிடுவது மிகவும் அவசியமானது. இன்றைய தேவையை மட்டும் கருதி எடுக்கப்படும் முடிவுகள் தற்காலிக நன்மையை தரலாம்; ஆனால் தொலைநோக்கு பார்வையுடன் எடுக்கப்படும் முடிவுகள் மட்டுமே நிலையான வெற்றியை அளி
karthick M
May 261 min read


வியாபாரி - Monapriyan (1st LLB)
உச்சி வெயில் சாலைஓரம் தள்ளு வண்டியில் அடுக்குவரிசை பழங்கள் பாதம் வெடிக்கும்படி நிறைகோலுடன் நின்று இருந்தார்...!!! வாதம் வெடிக்கும் படி வேடிக்கை பார்த்தவன் வெட்டி பேச்சோடு வந்தான் பாவம் அவர்கள் சுட்டெரிக்கும் வெயில் கூட இவர்களை சுடுவதில்லை ஆனால் கேலி பேச்சுக்கள் இவர்களை சுடுகின்றது ஒவ்வொரு பழத்தையும் தொட்டு உணர்ந்து அழுத்துகையில் வலி பழங்களுக்கு அல்ல இவர்களின் மனங்களுக்கு தான் கடமை இல்லாமல் பணம் இல்லாமல் பழங்களை வாங்கி சென்று கொண்டிருப்பவர்களே.. கடனை கொடுக்கும் இவர்களே இறுதி
karthick M
May 261 min read


திருநங்கை -ஆ.மோனப்பிரியன் (1st LLB)
ஒருவரை சிறப்பிக்க வைத்திருப்பது திரு என்றால் நாங்கள் எங்கள் பெயருக்கு முன்னால் அதை வைத்திருக்கிறோம் எங்களுக்கு எங்கே சிறப்பு...??? எங்களை பார்த்தவுடன் இங்கே சிலருக்கு விலைப்பட்டியல் நினைவுக்கு வந்து விடுகிறது ஆனால் எங்களின் வினைப் பட்டியலை யாரும் நினைத்து பார்ப்பதில்லை...!!!! இருப்பவர்களுக்குள் பல சாதி பிரச்சனை எங்களுக்கோ இருப்பதற்கான ஒரு வீதி பிரச்சனை இரவென்றால் தூக்கத்தை பலருக்கு கொடுத்த இறைவன் எங்களுக்கோ துக்கத்தையும் சேர்த்து கொடுத்திருக்கிறான்... எங்களுக்கு சாதிக்குள்
karthick M
May 261 min read
bottom of page